உப்பின் அழகு குறிப்புகள் | Benefits of Salt Water for Face,Clean,Clear Spotless Skin | Salt Water

Share:

நம்ம ஸ்கின்னுக்கு பாத்தீங்கன்னா அதிகமாவே கேர் எடுக்க வேண்டியது இருக்கு. ஏன்னா ? இப்ப எல்லாருமே பார்த்தீங்கன்னா வெளியில போறதுனால, பொல்யூஷன் அதிகமா இருக்கிறதுனால, அதுல இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாமே நம்ம முகத்துல வந்து படிந்து விடும். அதுவே  கொஞ்ச நாளைக்கு அப்புறமா பாத்தீங்கன்னா அக்னி ஆகும், பருக்கள் ஆகவும், கரும்புள்ளிகள் ஆகவும் மாறிவிடும். இந்த மாதிரி நிறைய பிரச்சினைகள் நம்ம முகத்துக்கு வந்துரும்.. அதுக்காகவே நீங்க ஸ்கின் கேர்  பண்ணனும். அதுல, நம்ம முக்கியமாக பண்ற ஒரு விஷயம் என்னன்னா, அது ஃபேஸ் வாஷ் தான்.. இந்த ஃபேஸ் வாஷ் நிறைய பேர் சோப் யூஸ் பண்ணுவாங்க, ஃபேஸ் வாஷ் லிக்விட் யூஸ் பண்ணுவாங்க, சிலபேர் ஹோம் மேட் பேஸ்வாஸ் பண்ணுவாங்க,ஆனா நம்ம சால்ட் வாட்டர் ஃபேஸ் வாஷ் பண்ணி இருக்க மாட்டோம்.. ஆனால் தண்ணீரில் உப்பு மிக்ஸ் பண்ணி நம்ம ஃபேஸ் பாஸ் பண்ணும் போது என்னென்ன நன்மைகள் நம்ம முகத்திற்கு கிடைக்கும் அப்படி என்றது தான் இதன் மூலமா தெரிஞ்சுக்க போறோம்.. தொடர்ந்து இந்த வீடியோ முழுவதும் பாருங்க..

Watch our more Video on YouTube

Follow us on Facebook

Follow us on Twitter



Skin whitening, fair skin, how to get fair skin, beauty tips, skin whitening home remedies, skin whitening for black skin, skin whitening cream, face whitening, face whitening at home, Tamil beauty tips, beauty tips in Tamil, beauty tips, mugam vellaiyaga, mugam polivu Pera, mugam vellaiyaga mara, pimples, pimples removal, blemishes, blemishes on face, acne, scares, clean clear face, glowing face, face whitening in Tamil, face whitening home remedy, salt water benefits, health tips Tamil, uppu beauty tips,uppu beauty tips in Tamil, salt beauty tips, uppu, uppu maruthuva kurippugal, uppu health tips, salt tips in Tamil, salt, salt alagu kurippugal, best benefits of salt water bath, best benefits of salt water bath in Tamil, bathing tips, interesting video, how to take bath, how to remove negative energy from our body, shocking health benefits of salt bath, salt water bath health benefits, saltwater spiritual remedy, beauty tips of using salt, how to remove dark spots using salt, salt face scrub, simple beauty, how to get fair complexion, skin whitening top secret, skin whitening treatment, get fair skin naturally, natural home remedies, skin whitening miracle, sea salt for skin scrub, benefits of sea water on face, salt for face, skin whitening with salt and lemon

No comments