Powder Prevent from All Diseases | Karunjeeragam Venthayam Omam Powder|Karunjeeragam|Vendhayam |Omam

Share:


இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம் பல நோய்களைத் தீர்க்கக் கூடிய ஒரு அருமையான மருந்து தான் இந்த காணொளி மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்துத் தான் இருந்தேன் இந்த மருந்தை நாம் செய்யப் போகிறோம் அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை இப்பொழுது பார்ப்போம் ஓமம் வெந்தயம் கருஞ்சீரகம்.

இந்தமூன்றினை வைத்துத்தான் நான் மருந்தைச் செய்யப்போகிறோம். இந்த மூன்று பொருள்களில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன அதை நாம் பல இடங்களில் படித்துத் தெரிந்து இருப்போம் ஆனால் இந்த மூன்றும் சேரும்போது நம் உடலுக்குப் பல நன்மைகளைத் தரும் இந்த காணொளி மூலமாக வெந்தயம் ஓமம் கருஞ்சீரகம் இந்த மூன்றையும் சேர்த்துச் செய்யக்கூடிய மருந்தை எப்படிச் செய்வது அதன் அளவுகள் என்ன இந்த மருந்தினை சாப்பிட்டால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் இதைப்பற்றித் தான் இந்த காணொளி மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம் மிகவும் பயனுள்ள இந்த காணொளியைத் தவறாமல் முழுவதும் பாருங்கள்.


Watch our more Video on YouTube

Follow us on Facebook

Follow us on Twitter


Karunjeeragam, vendhayam ,omam ,black cumin seed ,fenugreek seed ,ajwain seed, powder ,podi,eat this  powder daily, karunjeeragam podi, black jeera benefits, vendhayam powder, ajwain  benefits, carom seed benefits, medical benefits ,medical value, herbal value ,long life, karunjeeragam venthayam omam powder, karunjeeragam venthayam omam, powder prevent from all diseases, cure, கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் பொடி ,பொடி, கருஞ்சீரகம் பொடி, வெந்தயப் பொடி,கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள், நோயின்றி வாழ இந்த பொடி போதும்

No comments