Triphala Suranam Benefits in Tamil | Triphala in Tamil | Health Benefits of Triphala Churna Tamil

Share:


திரிபலா பொடியைத் தினமும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். திரிபலா பொடி இது ஒரு பாரம்பரியமான மருத்துவம். கடுக்காய் ஒரு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, இது அனைத்தையும் நேரடியாக வெயிலில் காய வைக்காமல், நிழலில் போட்டுக் காய வைத்த பின் அரைத்து எடுப்பதன் மூலமாக நாம் திரிபலா பொடியைச் செய்யலாம். வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம். இந்த திரிபலா பொடியைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் உடலுக்குக் கிடைக்கும் என்பதை பற்றித்தான் இந்த காணொளி மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். மிகவும் பயனுள்ள இந்த காணொளியைத் தவறாமல் முழுவதும் பாருங்கள்.


Watch our more Video on YouTube

Follow us on Facebook

Follow us on Twitter


health tips in Tamil, beauty tips in Tamil,Triphala in Tamil, Triphala juice benefits in Tamil, Triphala side effects in Tamil, Triphala suranam Tamil, home remedies, Triphala, Triphala uses, Triphala ingredient, Triphala dosage, Triphala benefits in Tamil, Triphalapowder, Triphala ayurveda, Triphala ayurvedic, Triphala at night , Triphalaand honey , Triphalaand diabetics, Triphala combination in Tamil,திரிபலா, திரிபலா எப்படி சாப்பிடுவது, திரிபலா சூரணம், திரிபலா சூரணம் விலை, திரிபலா சூரணம் செய்வது எப்படி ,திரிபலா தைலம், திரிபலா லேகியம், 
திரிபலா சூரணம், திரிபலா சூரணம் பயன்கள், திரிபலா சூரணம் சாப்பிடும் முறை, திரிபலா சூரணம் ஆண்மை, திரிபலா சூரணம் நன்மைகள், திரிபலா சூரணம் மாத்திரை, திரிபலா சூரணம் உடல் எடை, திரிபலா சூரணம் செய்முறை,,Triphala suranam benefits in Tamil, Triphala in Tamil, health benefits of Triphala churna.

No comments