Health Benefits of Mushrooms | Who Should not Eat Mushroom | Kalan Nanmaigal | White Mushroom Tamil

Share:


இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம் ,நாம் சாப்பிடும் உணவு வகைகளில் பல விதமான உணவுகள் இருந்தாலும் பல பேருக்கு ரொம்ப பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று காளான். காளானில் அதிகமான புரோட்டீன் ,மிகவும் குறைவான கலோரிகள் இருக்கிறது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புவர்கள் காளானை அதிகமாகச் சாப்பிடுவார்கள் . அதுமட்டுமில்லாமல், காளானை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதயத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

புற்றுநோய் செல்களை உருவாகுவதைத் தடுக்கும்.இந்த மாதிரி காளானை நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருக்கின்றன. இருந்தாலும், காளானை கண்டிப்பாகத் தவிர்த்துத்தான் ஆக வேண்டும். அப்படி யாரெல்லாம் காளானைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் இந்த காணொளி மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். பயனுள்ள இந்த காணொளியைத் தவறாமல் முழுவதும் பாருங்கள்.



Watch our more Video on YouTube

Follow us on Facebook

Follow us on Twitter


health tips in Tamil, beauty tips in Tamil,Mushroom benefits, health tips for men, mushroom, mushrooms, health tips for women ,mushroom recipe, mushroom soup, mushroom recipe in Tamil, mushroom dishes, mushroom biryani, mushroom types, mushroom nutrition, mushroom poisonous ,which mushrooms are edible ,is mushroom vegetable, are mushroom healthy, how to make mushroom 
,white mushroom, mushroom nanmaigal, health benefits of mushroom in Tamil, benefits of mushroom Tamil, mushroom masala, mushroom Tamil ,Kalan nanmaigal, Kalan, Kalan gravy, Kalan in nanmaigal ,mushroom farming Tamil, mushroom curry ,mushroom benefits in Tamil,Why mushrooms are good for health, benefits of mushrooms, who should not eat mushroom, the health benefits of mushroom, health benefits of mushroom, Kalan nanmaigal, 

No comments