Health Benefits of Eating Cardamom Tamil | Elakai | Yelakkai | ஏலக்காய் மருத்துவ பயன்கள் | HealthTip

Share:

ஏலக்காய் ஒரு சிறந்த வாசனைப் பொருள் என்றே சொல்லலாம். அது நம் 
உடலுக்குப் பல நன்மைகளைத் தரக்கூடியது. ஏலக்காயில் பல சத்துக்கள் இருக்கின்றன பொட்டாசியம்,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், புரதம், உயிர்ச்சத்து  இந்த மாதிரியான சத்துக்கள் இருக்கின்றன. இவ்வளவு சத்துக்கள் இருக்கக் கூடிய ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வருவதால் பல நோய்கள் குணமாகும். அப்படி என்னென்ன நோய்கள் குணமாகும் என்பதை பற்றித்தான் இந்த காணொளி மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம் காணொளியைத் தவறாமல் முழுவதும் பாருங்கள்.

Watch our more Video on YouTube

Follow us on Facebook

Follow us on Twitter


Cardamom, green cardamom, stomach appetite, loss of appetite, cold home remedies,  breathing problem, mouth smell, cardamom benefits Tamil, top spices, health videos, Tamil spices ,spices benefits Tamil ,spices benefits,yelakkai,ellakai maruthuvam, elakai nanmaigal, elakai,nenju Sali,nenju Sali home remedies,vaithu Vali,vaithu Vali marunthu,thalai surreal gunamaga,Vai natram, elakai benefits, ஏலக்காய், ஏலக்காய் நன்மைகள், ஏலக்காய் பயன்கள்,Health benefits of eating cardamom Tamil, Elakai, yelakkai ,ஏலக்காய் மருத்துவ பயன்கள்

No comments