Easy and Effective Hair Pack in Tamil | Best Hair Pack for Dry Hair Tamil | Hair Fall Control Pack

Share:

ஒரே வாரத்தில் முடி உதிர்வைத் தடுத்து முடி நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும், வளர வைக்கக்கூடிய அதுமட்டுமில்லாமல் பொடுகு இந்த மாதிரியான பிரச்சனைகளைச் சரி செய்யவும் இந்த வீட்டு வைத்தியம் மிகவும் உதவியாக இருக்கும். பொதுவாக முடி உதிர்வுக்குக் காரணத்தை நாம் அறிந்த பிறகுதான் எந்த ஒரு வீட்டு வைத்தியத்தை நாம் உபயோகிக்க வேண்டும். முதலில் முடி உதிர்வுக்குக் காரணம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தலை முடி சுத்தமாக இல்லை என்றாலும் முடி உதிர்வு இருக்கும். உயிர்ச்சத்து குறைபாடே சரிசெய்வதற்கு அறைக்கீரை, முருங்கைக் கீரை, பேரீச்சம்பழம், இந்த மாதிரியான உணவுகளை நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக நாம் தண்ணீர் பருகுவது மிக நல்லது. தண்ணீர் பருகுவதால் உடலில் நீர்ச் சத்து அதிகரிக்கும் இதனால் முடி உதிர்வு குறைவதற்கு மிக உதவியாக இருக்கும். இப்பொழுது, தலைமுடிக்கு நன்கு ஒரு ஊட்டச்சத்தைத் தரக்கூடிய ஒரு இயற்கையான வீட்டு வைத்தது தான் நாம் பார்க்கப் போகிறோம். மிகவும் பயனுள்ள இந்த காணொளியைத் தவறாமல் முழுவதும் பாருங்கள்.


Watch our more Video on YouTube

Follow us on Facebook

Follow us on Twitter


Health tips in Tamil, beauty tips in Tamil,Homemade hair mask, haircare, shiny hair, hair growth tips in Tamil ,hair mask for silky smooth ,hair in Tamil, hair mask for silky smooth ,hair mask for hair growth, makeup tips in Tamil, best hair pack for dry frizzy hair in Tamil, homemade hair mask for smooth silky hair in Tamil ,hair straightening at home, hair fall control in Tamil hair pack in Tamil, home remedy for hair fall in Tamil, hair fall control with easy ingredients, natural homemade hair pack in Tamil, easy hair pack ,no hair fall, hair pack at home.

No comments